Trump | NoblePrice | அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே டிரம்ப் அலப்பறை

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே டிரம்ப் அலப்பறை

Trump | Noble Price | அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அலப்பறை கிளப்பிய டிரம்ப் #trump #nobleprice #peace #banned #thanthitv சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அந்த நீதிமன்றத்தின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com