Trump | Nigeria | "கிறிஸ்தவர்கள் கொலை.. அட்டூழியங்களை நிறுத்தவில்லை என்றால்..." டிரம்ப் மிரட்டல்

x

நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது தொடர்ந்தால், இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள் என டிரம்ப் எச்சரித்துள்ளார். அட்டூழியத்தை நைஜீரிய அரசு அனுமதித்தால், அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்