Trump News | அமைதி ஒப்பந்தம் - ஈரான் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி பேசிய டிரம்ப்

x

ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றிருந்தால் இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் சாத்தியமாகி இருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், ஈரான் அணு ஆயுதம் பெறுவதற்கு "ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள்" தூரத்தில் இருந்ததாக கூறி ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்