Trump Modi News | அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோதி தொலைபேசியில் உரையாடல்

x

தமது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசி, வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதாக பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றங்கள் குறித்தும் அவருடன் கலந்தாலோசித்ததாகவும், வரும் வாரங்களில் இது தொடர்பாக நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்