உக்கிரமாக இறங்கும் டிரம்ப்
சட்டவிரோத குடியேறிகள் வெளியேறுவதற்கான ஊக்கத்தொகையை அதிகரித்த அமெரிக்கா
சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து வெளியேறுவதற்கான ஊக்கத்தொகையை அமெரிக்கா உயர்த்தியுள்ளது...
முன்பு 89 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டரை லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது...
Next Story
