Trump | Iran War | ``இனி பேச்சே இல்லை..’’ - ஈரான் போரில் டிரம்பின் ஷாக் ட்விஸ்ட்

Trump | Iran War | ``இனி பேச்சே இல்லை..’’ - ஈரான் போரில் டிரம்பின் ஷாக் ட்விஸ்ட்

ஈரானுடன் இனி நேருக்கு நேர் பேச்சுவார்த்தை இல்லை என டிரம்ப் அறிவிப்பு ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா இனி நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என டிரம்ப் கூறியுள்ளார். ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது; அதுவே பேச்சுவார்த்தையின் அடிப்படை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்... போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராகப் பாகிஸ்தான் தொடர்ந்து செயல்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்... பேச்சுவார்த்தைகள் தொலைபேசி வழியாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com