Trump | Iran War | மாற்றி யோசித்த ஈரான்.. மாற்றி யோசித்த ஈரான்

Trump | Iran War | மாற்றி யோசித்த ஈரான்.. மாற்றி யோசித்த ஈரான்

ஈரானால் ஏமாற்றமடைந்த டிரம்ப் ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டது ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை முடிவடைந்ததும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் தங்களின் கூட்டாளிகளுக்கு எதிராக ஈரான் நீண்ட காலம் ஆயுத திறனை கொண்டிருக்காது எனவும் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com