Trump | Iran US War|Trump | Iran US War|சும்மா கிடந்த சங்கை ஊதிய டிரம்ப் - இப்படிலாம் பண்ணா ஈரானுக்கு வெறி ஏறுமா? ஏறாதா?

Trump | Iran US War|சும்மா கிடந்த சங்கை ஊதிய டிரம்ப் - இப்படிலாம் பண்ணா ஈரானுக்கு வெறி ஏறுமா? ஏறாதா?
  • ஹார்முஸ் ஜலசந்தியை 'அமெரிக்கப் பகுதி' எனக் கூறும் டிரம்ப் முக்கிய சர்வதேச கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை தற்போதைக்குத தனது நாட்டின் ஒரு பகுதியாகவே கருதுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தெற்கு கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடன் அமெரிக்கா உடனடியாக ஒப்பந்தம் எதுவும் செய்யத் தயாராக இல்லை எனக் குறிப்பிட்டார். அதோடு, ஈரான் உடனான மோதலில் சாத்தியமான ராணுவ நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com