Trump Iran War | Hormuz Strait | ``உடனுக்குடன்..’’ - டிரம்பை அலறவிடும் ஈரான்

``உடனுக்குடன்..’’ - டிரம்பை அலறவிடும் ஈரான்
Trump | Iran | Strait of Hormuz | “Instant Retaliation…” – Iran’s Latest Move Puts Pressure on Trump Amid Rising Tensions
Published on

"ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா தலையிட்டால் உடனடி பதிலடி" ​ ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா ஏதேனும் தலையீடுகளைச் செய்தால் அதற்கு மிகக் கடுமையான மற்றும் விரைவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஆயுதப்படை எச்சரித்துள்ளது. ​ மேலும், அந்த பகுதியில் அமெரிக்க வான்வழிப் படைகளின் நடமாட்டம் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக ஈரான் ராணுவ தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது. வணிக மற்றும் எண்ணெய் கப்பல்கள் அனைத்தும் தங்களால் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பான வழித்தடங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபட்டால் உடனடி நடவடிக்கை பாயும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com