Trump | Iran | "அமெரிக்கா உள்ளே இறங்கும்.." - ஈரானை மிரட்டிய ட்ரம்ப்

x

"உதவுவதற்காக அமெரிக்கா உள்ளே இறங்க தயார்" - ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தால், அவர்களை மீட்க அமெரிக்கா உள்ளே இறங்கும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அமெரிக்க அதிபரின் இந்த எச்சரிக்கை உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்