Trump | India vs Pak | நோபல் பரிசு அறிவிக்கும் நேரத்தில் டிரம்பை அங்கீகரித்த உலகின் முக்கிய தலைவர்..
Trump | India vs Pak | நோபல் பரிசு அறிவிக்கும் நேரத்தில் டிரம்பை அங்கீகரித்த உலகின் முக்கிய தலைவர்..
"மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர்"- டிரம்பை பாராட்டிய கனடா பிரதமர்
இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியதற்காக டிரம்பிற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பாராட்டு தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது, டிரம்ப் மாற்றத்தை ஏற்படுத்தும் அதிபர் என்று கார்னி கூறினார். பொருளாதாரத்தில் மாற்றம், நேட்டோ கூட்டாளிகளுக்கு முன்னோடியில்லாத அர்ப்பணிப்பு, இந்தியா, பாகிஸ்தான் முதல் ஆர்மீனியா நாடுகள் வரை அமைதி, ஈரானை முடக்குதல் போன்றவற்றின் மூலம் டிரம்ப் மாற்றத்தை ஏற்படுத்தியதாக கார்னி தெரிவித்தார்.
Next Story
