Trump | Hamas | China | கடைசி வாய்ப்பு கொடுத்து டிரம்ப் எச்சரிக்கை
காசா போர் நிறுத்தம் தோல்வி அடைந்தால் ஹமாஸ் அமைப்பு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அமைதி ஒப்பந்தத்தை மீறி காசாவில் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
Next Story
