Trump | GreenLand | NATO | டிரம்ப் அறிவிப்பால் திகிலில் உலக நாடுகள்

x

அமெரிக்க அதிபர் டிரம்ப், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேவுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், அந்த உரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “அமெரிக்க மற்றும் உலக பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிக அவசியமானது என்றும், இதிலிருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்