புதினுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் - ஷாக்கில் உலகம்

x

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பா, ரஷ்யா எண்ணெய் வாங்குவதை நியாயமற்றது என்றும் கூறியுள்ளார். மேலும், உக்ரைன்-ரஷ்யா மோதலை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி "ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும்" என்றும், ரஷ்ய அதிபர் புடினுடன் அவரது விரோதம் இந்த போர் நீடிக்க காரணமாக உள்ளதென்றும் டிரம்ப் தெரிவித்தார். அத்துடன், நேட்டோ மற்றும் ஐரோப்பா, ரஷ்யா மீது போதிய கடுமையான தடைகளை விதிக்கவில்லை எனவும், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், பெரிய தடைகளை விதிக்கத் தயார் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்