Trump | Death | "இந்த நிலைக்கு காரணமே அவங்கதான்.. அமெரிக்காவையே நாசமாக்கிவிட்டனர்.." பொங்கிய டிரம்ப்

x

பைடனும், கமலா ஹாரிஸும் அமெரிக்காவை நாசமாக்கி விட்டனர்- டிரம்ப்

அமெரிக்காவில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜோ பைடன், கமலா ஹாரிஸ் தலைமையிலான நிர்வாகம், நாட்டையே நாசப்படுத்தி விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சாரா பெக்ஸ்ட்ரோம் என்ற பாதுகாப்பு படை வீராங்கனை உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அதிபர் டிரம்ப், குடியேற்றவாசிகளை சோதனை, சரிபார்ப்பு எதுவும் இல்லாமல் முந்தைய பைடன் நிர்வாகம் கட்டுப்பாடின்றி அனுமதித்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்