மோடிக்கு போன் அடித்த டிரம்ப் - அரக்க கூட்டத்திற்கு காத்திருக்கும் சம்பவம்

x

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிலைமையை கேட்டறிந்தார். பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த டிரம்ப், இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்றும் உறுதி அளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்