Trump | வயிறு எரிந்து நீதிபதிகளுக்கு சாபம் விட்ட டிரம்ப்
வயிறு எரிந்து நீதிபதிகளுக்கு சாபம் விட்ட டிரம்ப்
தனக்கே அதிகாரம் இல்லை என சொன்னதால்.. வயிறு எரிந்து நீதிபதிகளுக்கு சாபம் விட்ட டிரம்ப் #trump #ussupremecourt அமெரிக்க நீதிபதிகளை கடுமையாக சாடிய அதிபர் டிரம்ப் வரிவிதிப்பை ரத்து செய்து தீர்ப்பளித்த நீதிபதிகளை அந்நிய சக்திகளின் கைப்பாவைகள் என்று அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்...... நாட்டின் வளர்ச்சிக்காக துணிச்சலாக முடிவெடுக்க முடியாதவர்கள் நீதிமன்றத்தில் இருப்பது, அவமானகரமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
