Trump Announces 100% Tariffs ``100% வரி’’ தலையில் பெரிய குண்டாக தூக்கி போட்ட டிரம்ப்.. பேரதிர்ச்சி!

x

அக்.1 முதல் மருந்து பொருட்களுக்கு 100% வரி

"அமெரிக்காவில் உற்பத்தி ஆலை இல்லாத மருந்து நிறுவனங்களுக்கு அக்.1 முதல் 100% வரி விதிக்கப்படும்

மருந்து உற்பத்தி ஆலை கட்டுமானம் தொடங்கப்பட்டிருந்தால், மருந்துப் பொருட்களுக்கு எந்த வரியும் இருக்காது"

- அமெரிக்க அதிபர் டிரம்ப்


Next Story

மேலும் செய்திகள்