Trump | America | Ship | அமெரிக்க ராணுவம் திடீர் அட்டாக்.. வெடித்து சிதறிய கப்பல் - தொற்றிய பதற்றம்

x

கிழக்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்புடையதாகக் கூறி, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்...

அந்த கப்பல் கிழக்கு பசிபிக் பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் வழித்தடங்களில் பயணித்துக் கொண்டிருந்தது என்றும், அது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை உளவுத் துறை உறுதிப்படுத்தியதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்