Trump | America | ISIS | குறிவைத்து இறங்கி அடிக்கும் அமெரிக்கா.. பறந்த ஏவுகணைகள்
சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது இரு ஏவுகணை தாக்குதல்
அமெரிக்க பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக தெரிவித்துள்ளது. ISIS போராளின் உள்கட்டமைப்பு, ஆயுத தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதற்கு "ஆபரேஷன் ஹாக்கி தாக்குதல்" என்றும் அமெரிக்கா பெயர் வைத்துள்ளது.
Next Story
