Trump | வெனிசுலா, கொலம்பியாவை தொடர்ந்து.. அடுத்தடுத்த நாடுகளை கதிகலங்க விடும் டிரம்ப்
வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்க அதிபர், தற்போது கியூபாவையும் மிரட்டியுள்ளார். கியூபா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் இனி கியூபாவிற்கு வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் நிதி கிடைக்காது என்று அவர் எச்சரித்துள்ளார். கியூபா பல ஆண்டுகள் வெனிசுலாவிடமிருந்து பெரும் எண்ணெய் மற்றும் நிதி உதவியைப் பெற்று வந்த நிலையில் தற்போது அதனை நிறுத்தி இருப்பதாக டிரம்ப் தமது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
Next Story
