Trump Accounts | USA | "டிரம்ப் கணக்குகள்" - அதிபர் டிரம்பின் அதிரடி பிளான்

x

அமெரிக்காவில் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், குழந்தைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். "டிரம்ப் கணக்குகள்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குடும்பங்களின் பொருளாதார சுமையை குறைத்து, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் டிரம்ப் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்