பச்சை நிறத்தில் ஒளிர்ந்த மீட்பர் கிறிஸ்து சிலை - வியந்து பார்த்த டூரிஸ்ட்
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பல்வேறு நாடுகள்லயும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்துச்சு...
பிரேசில் நாட்டோட ரியோடி ஜெனிரோல அமைஞ்சுருக்க மீட்பர் கிறிஸ்து சிலை உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பச்சை நிறத்துல ஒளிர்ந்தது...
Next Story
