ஜெர்மனிக்கு சுற்றுலா - நடிகை ரெஜினா கேசண்ட்ரா வீடியோ வெளியீடு

x

பிரபல நடிகை ரெஜினா கேசண்ட்ரா ஜெர்மனிக்கு சுற்றுலா சென்று இருக்காங்க...

திரைத்துறையில, 20 வருஷத்த நிறைவு செஞ்ச ரெஜினா கேசண்ட்ரா... தமிழ், தெலுங்கில வித்தியாசமான கதைகளை தேடித் தேடி நடிச்சுட்டு வர்ராங்க.. இப்போ மூக்குத்தி அம்மன் -2 படத்துல பிஸியாக ஆகிட்டாங்க..


Next Story

மேலும் செய்திகள்