அமெரிக்கா.. சீனா.. ஜெர்மனி.. அப்போ 11வது இடம்.. இப்போ 5வது இடம்..அசுர வளர்ச்சியில் முன்னேறிய இந்தியா

x

IMF தரவுகளின் அடிப்படையில் Forbes பட்டியல். பொருளாதாரத்தில் உலகின் டாப் 10 நாடுகள். முதல் இடத்தில் அமெரிக்கா - 26 லட்சம் கோடி டாலர். 2ஆம் இடத்தில் சீனா, 3ஆம் இடத்தில் ஜெர்மனி. 14ஆம் இடத்தில் ஜப்பான், 5ஆம் இடத்தில் இந்தியா. 6ஆம் இடத்தில் பிரிட்டன், 7ஆம் இடத்தில் பிரான்ஸ். தனி நபர் ஜி.டிபியில் பின் தங்கும் இந்தியா - 2,610 டாலர்.


Next Story

மேலும் செய்திகள்