நாளை, நோபல் பரிசு வழங்கும் விழா...

ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா நாளை நடைபெற இருக்கிறது.
நாளை, நோபல் பரிசு வழங்கும் விழா...
Published on

ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் விழா நாளை நடைபெற இருக்கிறது. முன்னதாக ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசு பெறுபவர்களை கவுரவிக்கும் விதமாக பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு துறைகளில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பெற இருப்பவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஸ்வீடன் நாட்டு மன்னரின் தங்கையான கிரிஸ்டினாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com