டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - ஆத்திரமடைந்து டென்னிஸ் மட்டையை வீசிய சம்பவம்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - ஆத்திரமடைந்து டென்னிஸ் மட்டையை வீசிய சம்பவம்
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - ஆத்திரமடைந்து டென்னிஸ் மட்டையை வீசிய சம்பவம்
Published on

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - ஆத்திரமடைந்து டென்னிஸ் மட்டையை வீசிய சம்பவம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச், டென்னிஸ் மட்டையை வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் செர்பியாவின் ஜோகோவிச் எந்த பதக்கமும் வெல்லவில்லை. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியிலும் அவர் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில், அந்த போட்டியின்போது, ஸ்பெயின் வீரரிடம் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், ஆத்திரத்தில் டென்னிஸ் மட்டையை நெட்டில் ஓங்கி அடித்தார். இதேபோல், டென்னிஸ் மட்டையை அவர் தூக்கி வீசினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com