Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (15.06.2025) | 9 AM Headlines | ThanthiTV

x
  • கனடா, சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி...
  • ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ அமைச்சகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்....
  • விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், 39 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக தகவல்...
  • கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழை....
  • தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல் நிலை போட்டித் தேர்வு....
  • இன்று மாலை 3.15-க்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் திருப்பூர், திருச்சி அணிகள் மோதல்...
  • பிரதமரின் பெயரையும், ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசே அதிக நிதி அளிக்கிறது..
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனை...

Next Story

மேலும் செய்திகள்