Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (15-06-2025) | 11AM Headlines | Thanthi TV

x
  • உத்தரகாண்டில் கேதர்நாத் யாத்திரைக்காக பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்து...
  • அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் விமான விபத்து புலனாய்வுப் பணியகக் குழுவினர் ஆய்வு...
  • அரசு உண்டு உறைவிட பள்ளியில் பயின்று ஐஐடியில் சேர உள்ள மாணவி ராஜேஸ்வரி மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை போற்றி கவுரவித்த தவெக தலைவர் விஜய்...
  • தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் குரூப்-1, 1ஏ முதல்நிலைத் தேர்வு
  • குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்க தடை...
  • நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 சென்ட்டி மீட்டர் மழை பதிவு...
  • பழனி கோயிலில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை பிரேக் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்கும் திட்டம்...
  • ஓசூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான்...

Next Story

மேலும் செய்திகள்