Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.06.2025) | 1 PM Headlines |ThanthiTV

x
  • இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததோடு, 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்...
  • குரூப்-1, 1ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இரண்டு மாதத்திற்குள் வெளியிடப்படும்...
  • பழனி கோயிலில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை பிரேக் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்கும் திட்டம்...
  • இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகனை தாக்குதல் நடத்தியதை கண்டு மகிழ்ந்த லெபனான் மக்கள்...
  • சென்னை நுங்கம்பாக்கத்தில் பணியில் இருந்தபோது வலிப்பு ஏற்பட்டு ஜே.சி.பி இயந்திரத்தில் சிக்கிய ஊழியரின் கால் துண்டானதால் அதிர்ச்சி...
  • வார விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்...’’
  • குஜராத்தில் இருந்து நெல்லை வரும் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் மண்சரிவு காரணமாக மங்களூரு - உடுப்பி இடையே நிறுத்தம்...
  • பிரிட்டனின் எஃப் 35 ரக போர் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு...
  • உத்தரகாண்டில் கேதர்நாத் யாத்திரைக்காக பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்து...

Next Story

மேலும் செய்திகள்