மரங்களின் உச்சியில் தரையிறங்கிய குட்டி விமானம் - என்ஜின் கோளாறு

ஒற்றை என்ஜின் குட்டி விமானத்தில் கோளாறு-மரங்களின் உச்சியில் தரையிறங்கியது - 4 மணி நேரத்திற்கு பின்பு விமானி மீட்பு
மரங்களின் உச்சியில் தரையிறங்கிய குட்டி விமானம் - என்ஜின் கோளாறு
Published on
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஹில்சபரூக்ஹ் நகரில் குட்டி விமானம் ஒன்று மரங்களின் மேற்பரப்பில் தரையிறங்கியது. மத்திய ஜெர்ஸி மண்டல விமான நிலையத்திற்கு வரும் வழியில் விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அந்த விமானத்தை தரையிறக்க முடியாத நிலையில் உயரமான மரங்களுக்கு இடையே விமானம் சிக்கிக் கொண்டது. தகவலறிந்த அந்நகர போலீசார் மரம் ஏறுவதில் திறன் உடையவர்கள் உதவியுடன் விமானத்தில் சிக்கியிருந்தவரை மீட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com