சீனாவில் அழிந்து வரும் சைபீரிய புலியை பாதுகாக்க, அந்நாட்டு அரசு, சிறப்பு புலிகள் காப்பகத்தை உருவாக்கியுள்ளது. 14 ஆயிரத்து 600 சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவில் அமைக்கப்பட்ட காப்பகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட அரிய வகை சைபீரிய குட்டிகள் பிறந்துள்ளன.