உயிரியல் பூங்காவில் பிறந்த புலிக் குட்டிக்கு “லில்லி“ என பெயர் சூட்டல்

உயிரியல் பூங்காவில் பிறந்த புலிக் குட்டிக்கு “லில்லி“ என பெயர் சூட்டல்
Summary

ஜெர்மனி தலைநகர் பெர்லின்ல உள்ள உயிரியல் பூங்கால பிறந்த குட்டி புலிக்கு லில்லினு அழகான பேர் வச்சுருக்காங்க...

இந்த புலிக்குட்டி புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்னைக்கு பிறந்துருக்கு... இப்ப தன் தாயோட சேர்ந்து உற்சாகமா கூண்டுல விளையாடிட்டு இருக்கு..

லில்லியோட அம்மா அரியவகை இனமான இந்தோனேஷிய புலி வகைய சேர்ந்தது... உலகத்தில மொத்தமே இந்தவகை புலிகள் மொத்தம் 600 முதல் 800 வரை மட்டுமே இருக்கு...

அரிய வகை புலி இனத்தச் சேர்ந்த குட்டி “லில்லி” பெர்லின் பூங்கால ஆரோக்கியமா வளர்ந்து வர்ரதா தெரிவிக்கப்பட்டுருக்கு...

X

Thanthi TV
www.thanthitv.com