பிரேக் எடுத்து ஜாலியாக ஊர் சுற்றிய துஷாரா

x
  • வீர தீர சூரன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில பிரேக் எடுத்துட்டு ஜாலியா சுத்திட்டு இருக்காங்க போல துஷாரா விஜயன்.. இன்ஸ்டால ஒரு வீடியோவ ஷேர் பண்ணியிருக்க துஷாரா, நாம வழக்கமா என்ன வேலை செஞ்சிட்டு இருந்தாலும், சில நேரங்கள்ல ஒரு பிரேக் அவசியம்னும், நம்மல RESET பண்ணனும்னு சொல்லியிருக்காங்க.. வீடியோ லைக்ஸ் அள்ளுது.

Next Story

மேலும் செய்திகள்