விண்வெளியில் இருந்த 3 உயிர்கள்.. தனியே பிரிந்த விண்கலம் -NASA வெளியிட்ட த்ரில் வீடியோ

x

சர்வதேச விண்வெளி மையத்தில் 245 நாள்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த நாசா விஞ்ஞானிகள் மூவர், சோயுஸ் எம்எஸ்-27 விண்கலம் வாயிலாக பூமி திரும்புகின்றனர்.

இதையொட்டி, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் வெற்றிகரமாக பிரிந்ததாக கூறிய நாசா, அதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது...

விண்வெளி மையத்தில் தங்கியிருந்த இந்தக் காலகட்டத்தில், 3 பேரும் பூமியை 3,900 முறை சுற்றிவந்ததாகவும், விண்வெளியில் அவர்கள் 104 மில்லியன் மைல் தூரம் வலம் வந்ததாகவும் நாசா தெரிவித்துள்ளது. மேலும், கஜகஸ்தானில் புல்வெளி நிறைந்த சமவெளி பகுதியில் அந்த விண்கலம் தரையிறங்கும் என நாசா கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்