மிரட்டிய டிரம்ப் - லெப்ட் ஹேண்டில் டீல் செய்து பொடனியில் அடித்த ரஷ்யா

x

டிரம்புக்கு ரஷ்யா பதிலடி

தங்கள் மீது விதிக்கப்படும் எவ்வித பொருளாதார தடைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற்ற

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்துள்ளார். 50 நாட்களுக்குள் போரை நிறுத்தாவிட்டால்... என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவை எச்சரித்ததன் பின்னணி குறித்து புரிந்து கொள்ள வேண்டி இருப்பதாகவும், இதற்கு முன்னரும் இதுபோல் பல மிரட்டல்களை ரஷ்யா எதிர்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்