UAE | Iran Attack | "அமெரிக்கா பேச்ச கேட்டா இது தான் கதி" - அரபுலகை நடுங்கவிட்ட ஈரான்

"அமெரிக்கா பேச்ச கேட்டா இது தான் கதி" - அரபுலகை நடுங்கவிட்ட ஈரான்

"அமெரிக்கா பேச்ச கேட்டா இது தான் கதி" - அரபுலகை நடுங்கவிட்ட ஈரான்

#iranattack #arabcountries #uae #middleeast

ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஓமன் கடல் பகுதியில் பயணித்த, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான மூன்று கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் மூவர் மாயமாகியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com