India | Pakistan | "இது பாகிஸ்தானின் பழக்கம்" - இந்தியா பதிலடி

"இது பாகிஸ்தானின் பழக்கம்" - இந்தியா பதிலடி

"இது பாகிஸ்தானின் பழக்கம்" - இந்தியா பதிலடி #india #pakistan #pmmodi #thanthitv குற்றம் சாட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி இந்தியா மற்றும் கனடா இடையே சமீபத்தில் அணு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்த நிலையில், இது தொடர்பாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com