"பால்கூட இல்லை.."- காசாவில் பச்சிளம் குழந்தையை கட்டி அணைத்து கதறும் தாய் - நொறுக்கும் காட்சி
காசா பகுதியில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான ஃபார்முலா பால் பவுடரின் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான குழந்தைகள் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வழியின்றி தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் காண்போரை கண்ணீர் சிந்த வைக்கின்றன. உடனடியாக தங்கள் பகுதிக்குள் அடிப்படை உணவு பொருட்களை அனுமதிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் காசா மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Next Story
