Vladimir Putin | Russia | "பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.."- புதின் விடுத்த எச்சரிக்கை
"பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.."
"பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.."- புதின் விடுத்த எச்சரிக்கை #putin #russia #russiaukrainewar #warzone #thanthitv "ரஷ்யாவை பலவீனப்படுத்த முயன்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும்" ரஷ்யாவை பலவீனப்படுத்த முயன்றால் அதற்கான விளைவுகளை எதிரிகள் சந்திக்க வேண்டியிருக்கும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
