பிரம்மாண்ட நூலகமாக மாறிய திரையரங்கம் : புத்தக பிரியர்களிடையே அமோக வரவேற்பு

அர்ஜென்டினாவின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸில் நூலகமாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகள் பழமையான திரையரங்கம், புத்தக பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரம்மாண்ட நூலகமாக மாறிய திரையரங்கம் : புத்தக பிரியர்களிடையே அமோக வரவேற்பு
Published on
அர்ஜென்டினாவின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸில் நூலகமாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகள் பழமையான திரையரங்கம், புத்தக பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இங்கு சிறுவர்கள், பெண்கள், என அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளை நூலகம் பெரிதும் கவர்ந்து வருகிறது. நூலகத்தை அவர்கள் உலகின் பிரம்மாண்ட கலாச்சார சின்னமாக குறிப்பிடுகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com