ஹல்க் ஹோகனுக்கு மரியாதை செலுத்திய WWE உலகம்

ஹல்க் ஹோகனுக்கு மரியாதை செலுத்திய WWE உலகம்
x

மறைந்த WWE வீரர் ஹல்க் ஹோகனுக்கு Hulk Hogan WWE உலகம் அஞ்சலி செலுத்தியுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான ஹல்க் ஹோகன், கடந்த 24ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

Next Story

மேலும் செய்திகள்