`கடலுக்கடியில் பிறக்க போகும்... குழந்தை' புது ஆபத்து - ரெடியாகும் சீனா

x

கடலுக்குள் வீடு கட்டி மனிதர்களை குடியேற்றும் திட்டத்தை இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் கடலடி வீட்டில் உலகின் முதல் குழந்தை பிறக்கும் என்றும் கூறியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்