ஒரே ஏவுகணையால் நடுங்கிய உலகம்.. ``ஈரானின் அசுர வளர்ச்சி’’

ஒரே ஏவுகணையால் நடுங்கிய உலகம்.. ``ஈரானின் அசுர வளர்ச்சி’’

ஒரே ஏவுகணையால் நடுங்கிய உலகம்.. ``ஈரானின் அசுர வளர்ச்சி’’ - ஐரோப்ப நாடுகளை கதிகலங்கவிடும் ஆயுதம் #iranisraelwar #iran #thanthitv ஈரான் வசம் உள்ள ஏவுகணைகள் ஆசியா, ஆப்பிரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை என இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், அவை நீண்ட தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் குறித்து உலக நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com