உலகம் பயந்தது போலவே நடந்தது.. செங்கடலில் ஹமாஸ் நிகழ்த்திய பயங்கரம்

x

செங்கடலில் 'மைக்ரோசாப்ட்' கேபிள்கள் துண்டிப்பு

சவுதிக்கும் எகிப்துக்கும் இடையே இருக்கும் செங்கடலில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் துண்டிக்கப்படும் என ஹவுதி அமைப்பு எச்சரித்திருந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவன கேபிள்கள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன, இதனால் ஆசிய மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இணைய சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கடலில் அமைக்கப்பட்டுள்ள கேபில்களை சீரமைக்கும் பணி நிறைவடைய தாமதமாகவும் என்பதால், மாற்று வழிகளில் இணைய சேவை விநியோகிக்க, முயற்சித்து வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்