Israel Iran War | Ali Khamenei | வெளியானது உலகையே நடுங்கவிட்ட ``ஈரான்'' வீடியோ
இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், அதன் வீடியோ வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில், ஈரானின் மூன்று அணுசக்தி மையங்களை அமெரிக்கா அழித்தது. இந்நிலையில், ஈரானின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் தெற்கு இஸ்ரேலில் உள்ள அஸ்தூத் தொழிற்சாலைகள் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், தாக்குதலுக்குள்ளான பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
Next Story
