venezuela | America | மூன்று அடுக்கில் வெனிசுலாவை கொண்டுவரும் US.. அடுத்து என்னென்ன நடக்குமோ?

x

venezuela | America | மூன்று அடுக்கில் வெனிசுலாவை கொண்டுவரும் US.. அடுத்து என்னென்ன நடக்குமோ?

வெனிசுலாவை நிலைப்படுத்த 3 கட்ட நடவடிக்கை - அமெரிக்கா திட்டம்

வெனிசுலாவை நிலைப்படுத்தும் வகையில், மூன்று கட்ட நடவடிக்கை திட்டம் செயல்படுத்தப்படும் என்று

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ தெரிவித்துள்ளார். இதன் ஒருபகுதியாக வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெனிசுலாவின் எண்ணெய் சந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

அரசியல் மாற்றம், எதிர்க்கட்சியினர் விடுதலை மற்றும் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ரூபியோ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்