US Army | கோழி அமுக்குவது போல் அமுக்கி அசால்ட் காட்டிய அமெரிக்க ராணுவம் - திக்..திக்.. காட்சி

கோழி அமுக்குவது போல் அமுக்கி அசால்ட் காட்டிய அமெரிக்க ராணுவம்

#usarmy #venezuela வெனிசுலா எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்க ராணுவம் பொருளாதாரத் தடைகளை மீறி சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற வெனிசுலா கப்பலை அமெரிக்க பாதுகாப்பு படையினர் சிறை பிடித்தனர்... ஹெலிகாப்டர் மூலம் அமெரிக்க படையினர் கப்பலை சுற்றிவளைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com