Donald Trump | Greenland | ``நான் இப்படி நடக்கும் என..’’ - சபாநாயகர் வருத்தம்..

x

கிரீன்லாந்தைக் கைப்பற்ற அமெரிக்கா ராணுவத்தை பயன்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தை கைப்பற்றப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு மைக் ஜான்சன் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும் ராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்த வழி எனவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்