தூதரகத்தை மூடிய அமெரிக்கா... இஸ்ரேலில் தொடரும் பரபரப்பு

x

இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மற்றும் இஸ்ரேலிய வழிகாட்டுதலுக்கு இணங்க, ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகம், புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்